Easy 24 News

உண்மையான சண்டைகளுக்காக பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும்: சீனா

சீனாவின் ஆயுதப்படைகள், உண்மையான சண்டைகளுக்காக இராணுவப் பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார். தாய்வானைச் சூழ்ந்த கடற்பகுதிகளில் 3 நாள் போர்ப்...

Read more

இலங்கை – இந்திய பயணிகள் படகுச்சேவை | உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் கடற்படை

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில்...

Read more

யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது...

Read more

ஊடக அடக்குமுறைகளை முன்னெடுக்கவே ஒளிபரப்பு அதிகார சட்டம் – சஜித் கண்டனம்

ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காக ஒளிபரப்பு அதிகார சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுதந்திரமான ஊடகம் அற்ற நாட்டில் சர்வாதிகார ஆட்சி தலைதூக்கும். அதற்கு ஒருபோதும்...

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை – பெப்ரல்

நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது.  தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம்...

Read more

இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் – அமெரிக்கா வேண்டுகோள்

இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் ஜெலென் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகில் அதிக கடன்வழங்கிய நாடான சீனா இலங்கைக்கு...

Read more

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

இலங்கையின்  மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார். கடந்த யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கான ஊடகப்பணியாற்றியவர் மாணிக்கவாசகம் அவர்கள். அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா...

Read more

யாழில் சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் கொழும்பில் அதிரடியாக கைது

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் இயங்கி வரும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர்...

Read more

பசுவின் சிறுநீரில் தீங்கான பக்டீரியாக்கள் | அருந்துவது உகந்ததல்ல

பசுவின் சிறுநீரை மனிதர்கள் அருந்துவது பாதுகாப்பானதல்ல எனவும் அதில் ஆபத்தான பக்டீரியாக்கள் உள்ளதாகவும்  ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்தியாவின் முன்னிலை விலங்கு ஆராய்ச்சி நிறுவனமான, இந்திய கால்நடை மருத்துவ...

Read more

மதுபோதையில் தன்னை தாக்கிய கணவனைக் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!

மது போதையில் தனது மனைவியை தொடர்ந்து தாக்கியதாக  கூறப்படும்  ஒருவர்,  அவரது  மனைவியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலன்னறுவை மாவட்டத்தின் புலஸ்திபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது....

Read more
Page 674 of 4556 1 673 674 675 4,556