Easy 24 News

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டர் | பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு...

Read more

மியன்மாரில் புதுவருடத்தை முன்னிட்டு 3,015 கைதிகள் விடுதலை

மியன்மாரில் சுமார் 3,015 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கு அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர். மியன்மார் புது வருடத்தை முன்னிட்டு 3,015 கைதிகளுக்கு இராணுவ அரச...

Read more

மோதிவிட்டு தப்பிச்சென்ற வாகனம் | மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி !

புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவ்விபத்து இன்று (18) அதிகாலை 3.30...

Read more

எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு மாற்றமின்றி தொடரும் என அறிவிப்பு!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட  எரிபொருள் ஒதுக்கீடு மாற்றமின்றி தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இன்று (18) அறிவித்துள்ளார். இன்று...

Read more

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு | ஒருவர் கைது

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று (18)...

Read more

மொன்டோ கார்லோ மாஸ்டர்ஸில் சம்பியனான அண்ட்ரே ரூப்லெவ்

மொன்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரரான அண்ட்ரே ரூப்லெவ் சம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பிரான்ஸின் மொனாகோவில் உள்ள மொன்டே கார்லோ அரங்கில்...

Read more

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் | நிப்பொன் பெய்ன்ட்ஸ் குதிரை ஓட்டப் போட்டி முடிவுகள்

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்களில் பிரதான அம்சமான குதிரை ஓட்டப் போட்டி பெருந்திரளான பார்வையாளர்கள் மத்தியில் நுவரெலியா குதிரைப்பந்தயத் திடலில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. றோயல் டேர்வ்...

Read more

இலங்கையின் சந்திமால், சமரவிக்ரம, ஜயவிக்ரம அசத்தல், பலோ ஒன் விளிம்பில் அயர்லாந்து

அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான திங்கட்கிழமையன்று (17) சதீர சமரவிக்ரம தனது மீள்வருகையை கன்னிச்...

Read more

அதிக சனத்தொகை கொண்ட அவுஸ்திரேலிய நகரமாகியது மெல்பேர்ன்

அவுஸ்திரேலியாவின் ஆகக் கூடுதலான சனத்தொகையைக் கொண்ட நகரம் என்ற பெருமையை சிட்னியிடமிருந்து மெல்பேர்ன் பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய புள்ளிவிபரங்களின்படி, 2021 ஜூன் மாதத்தில் விக்டோரியா மாநிலத்தின்...

Read more

செம்சன், ஹெட்மயர் அதிரடிகளின் உதவியுடன் நடப்பு சம்பியன் குஜராத்தைக் கவிழ்த்தது ராஜஸ்தான்

இண்டியன் பிறீமியர் லீக்கின் 16ஆவது அத்தியாயத்தில் மிகவும் அற்புதாக விளையாடி வரும் ராஜஸ்தான் றோயல்ஸ், ஞாயிற்றுக்கிழமை (16) இரவு நடைபெற்ற நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான...

Read more
Page 669 of 4556 1 668 669 670 4,556