Easy 24 News

ரூட் குவித்த சதத்தின் உதவியுடன் முதலாவது ஆஷஸ் டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான 1ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின்...

Read more

வடக்கு, கிழக்கில் மேக மூட்டமான வானம் காணப்படும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள்...

Read more

விடுதலைபுலிகளை மீள உருவாக்க முயற்சி | 13 பேருக்கு எதிராக இந்தியாவில் குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளை மீளஉருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர்...

Read more

கனேடியப் பிரதமருக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு வேண்டும் | சரத் வீரசேகர

இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடை மற்றும் கனேடியப் பிரதமரின் இனப்படுகொலை தொடர்பான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்...

Read more

லண்டன் வரும் ரணிலுக்கு எதிர்ப்பு

2009 இன் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர்கள் பிரித்தானியா வந்த போது, பிரித்தானியா வாழ் தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள் ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இரு...

Read more

24 மணி நேரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மத்திய வங்கி தகவல்

மெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(16.06.2023)...

Read more

தீபச்செல்வனின் நூல்கள் அன்பளிப்பு | யாழ் பல்கலை மாணவர்களின் அசத்தல்

ஈழக் கவிஞர் தீபச்செல்வனின் நூல்களை தனது பிறந்த நாளில் தான் படித்த பள்ளிக்கூடத்திற்கு அன்பளித்து செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன்...

Read more

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவன் சடலமாக மீட்பு !

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மஹரகம, கட்டுவெல பிரதேசத்தில் இந்தப்  பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில்,...

Read more

சிறுவர்களை துறவறத்துக்கு இணைத்துக் கொள்ளும் வயதெல்லை குறித்து ஆலோசனை

இளம் சிறுவர்களை பௌத்த துறவறத்துக்கு இணைத்துக் கொள்ளும் குறைந்தபட்ச வயதெல்லை தொடர்பில்  பௌத்த சங்க சபையுடன்  விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது சிறந்ததாக அமையும்...

Read more

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி | காவேரி மருத்துவமனை அறிக்கை

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு...

Read more
Page 621 of 4556 1 620 621 622 4,556