EASY Entertaining Night 2023 நிகழ்வுக்காய் கஸ்தூரி கனடாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் மக்களினதும் விளம்பரதாரர்களினதும் பெரும் ஆதரவுடன் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இன்னமும் சில மணித்தியாலங்கள்...
Read moreஇந்தியா பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து...
Read moreஎஹலியகொட பன்னில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சனிக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பன்னில...
Read moreதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பட்டாளர் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரெசன்டில் உள்ள வீடொன்றை வசிப்பதற்கு வழங்கியுள்ளது மகிந்த ராஜபக்ச முன்னர் வசித்த இல்லத்தையே அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளது....
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கிணங்க, நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூவரும், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருமாக நான்கு...
Read moreதேர்தலை நடத்தாமல் எந்த அரசியல் கட்சிக்கும் 50 சதவீத பலத்தை பெற முடியாது என ஜனாதிபதியால் எவ்வாறு குறிப்பிட முடியும். தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது....
Read moreஇறுதியுத்த நாட்களில் தீப்பிடித்தகாயத்தோடுகடலில் அலைந்த உயிர்களை அறிந்ததனால் காட்டி கொடுத்தவர்களை காட்டமுடியாது இறந்தவர்களின் நீதிஉப்பு நீரில் கரைந்து போனபடியாலும் உயரத்தில்துக்கத்தின் தலையைஆட்டி மௌனக் கடலுக்குள்கையறு நிலையின்ஆழத்தில் கால்...
Read moreஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த அனுமதித்தால் நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே...
Read moreபுதுடெல்லி: ‘பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும்...
Read more