Easy 24 News

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைக்குமாறு அறிவுறுத்தல்

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், கோதுமை மாவின் விலை நிலைமை தொடர்பில் அவர்...

Read more

எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

நாட்டில் எவ்வித எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை (22) 9000 மெட்ரிக் தொன் பெற்றோல் சரக்கு...

Read more

சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்துக்களின் பெருஞ்சமர் | தங்குதடையின்றி போட்டியை நடத்த உடன்படிக்கை

கொழும்பு இந்து கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் இடையிலான 12 ஆவது 'இந்துக்களின் பெருஞ்சமர்' கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் ஜூன்...

Read more

உகண்டா பாடசாலையில் தாக்குதல்! 40 பேர் பலி

உகண்­டாவில் பாட­சா­லை­ஒன்றில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் குறைந்­த­பட்சம் 40 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.    கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசின் எல்­லைக்கு அரு­கி­லுள்ள கசேசே மாவட்­டத்தின்...

Read more

மணிப்பூரில் மீண்டும் கலவரம் | போலீஸ் ஆயுத கிடங்கை தகர்க்க முயற்சி

இம்பால்: மணிப்பூரில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு கலவரம் ஏற்பட்டது. அவர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர்...

Read more

நாளை ஜெனீவாவில் இலங்கை நிலவரம் குறித்து அதிருப்தி

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 53வது அமர்வில் இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாதது குறி;த்து மனித உரிமை ஆணையாளர் தனது கவலையை வெளியிடவுள்ளார். ஐக்கியநாடுகள் மனித...

Read more

குருந்தூர், திரியாயவில் பௌத்தர்கள் அல்லாதோரை குடியேற்ற முடியாது | மேதானந்த தேரர்

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றே தமிழ் மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றார்கள் என்று தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த...

Read more

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று இன்று ஆரம்பம் : இலங்கை சாதிக்குமா ?

இந்தியாவில் அக்டோபர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 13ஆவது ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு   தகுதிபெறப் போகும்  கடைசி இரண்டு அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும்...

Read more

மன்னாரில் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்ற மூவருக்கு அபராதம்

மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு இலட்சம்...

Read more

யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டிகளுக்கான கட்டண மானி பொருத்துவதில் தாமதம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணமானி பொருத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. கோவிட் காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள முச்சக்கரவண்டிகளுக்குப் பொருத்திய கட்டண மானிக்குரிய  தவணைப் பணம் இன்னமும் செலுத்தப்படவில்லை...

Read more
Page 576 of 4518 1 575 576 577 4,518