Easy 24 News

கொழும்பில் 24 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உறுதிப்பாகங்களை திருடிய மூவர் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாகன உதிரிபாகங்களை திருடிய கொள்கலன் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை (4) கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் முரண்பாடா ? எதிர்க்கட்சி பிரதமகொறடா சபையில் கேள்வி

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு எதிராகவே சபாநாயகரின் நடவடிக்கை அமைந்துள்ளது. அதனால் ஜனாதிபதிக்கும் உங்களுக்கும் இடையில்...

Read more

காதலியுடன் காரில் சென்ற தயாசிறி எம்பியின் மகனை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளை | பம்பலப்பிட்டியில் சம்பவம்!

பம்பலப்பிட்டியில் காரில் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் மற்றும் 160,000 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச்...

Read more

குருந்தூர்மலையில் சரத்வீரசேகரவை எச்சரித்தார் நீதிபதி

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா 04.07.2023 இன்றைய தினம் நேரடியாக களவிஜயம்...

Read more

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக துமிந்த ஹுலன்கமுவ | நாட்டின் மறுசீரமைப்புச்செயன்முறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் உத்தரவாதம்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) புதிய தலைவராக துமிந்த ஹுலன்கமுவ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 184 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த...

Read more

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

 உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிகரித்துள்ள பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கென்று...

Read more

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்! தீர்க்கமான முடிவு எடுப்போம் என்கிறார் சம்பந்தன்

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசியல் தீர்வு...

Read more

அம்பாறையில் சட்டவிரோத போதைபொருட்களுடன் மூவர் கைது

அம்பாறை- பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள 3 வெவ்வேறு பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவம் இன்றையதினம் (07.04.2023) பதிவாகியுள்ளது....

Read more

துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் | சாகல

துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியுமான...

Read more
Page 566 of 4517 1 565 566 567 4,517