பாலியல் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் விசாரணையைஎதிர்கொண்ட இலங்கை அணிவீரர் தனுஸ்க குணதிலக குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டுக்குள்ளான பின்னர் முதல்தடவையாக...
Read moreவரிசை குலையாத அழகு.காற்றோடு கலந்த சுகந்தம்.புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை. பந்தற்கால் அருகேநிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி. சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்!எந்தப் பறவையென்று தெரியவில்லை.கைப்பிடி, இருக்கை, கைப்பைஅத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது. மிக...
Read moreநடிகர் ஆதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'சப்தம்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இயக்குநர்...
Read moreமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து...
Read moreமுல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி கடந்த மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவந்தன. இவ்வாறு இடம்பெற்ற...
Read moreபதினைந்து வருடங்களாகத் தொடரும் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள்...
Read moreஇலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், டிண்டர் செயலி மூலம் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில்...
Read moreசுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அத்தியாவசியமானது.இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள்; சுதந்திரமாக நடமாட இடமளிக்க வேண்டும். கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதற்கான...
Read moreகசிப்பு கஞ்ஞாவை ஏற்றுமதி செய்வதன் மூலம் டொலர்களை உழைக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கசிப்புகாரன் கஞ்ஞாகாரன் என மக்களை சுட்டிக்காட்டாமல்...
Read moreகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான திகதிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்படும் திகதிகள் கல்வி அமைச்சின் செயலாளர்...
Read more