Easy 24 News

இலங்கை வருகிறார் நடிகர் விஜய்!

தென்னிந்திய திரைப்பட நடிகரான இளைய தளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜனவரி இரண்டாம் வாரத்தில் விஜய் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

Read more

வரி அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார் | ரங்கே பண்டார

அதிகரிக்கப்பட்டிருக்கும் வற் வரி தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. மக்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்காக மக்கள் அர்ப்பணிப்புடன்...

Read more

சூழ்ச்சிகளை முறியடித்து ஒற்றுமையுடன் பயணிப்போம் | கிருபா பிள்ளையின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

அண்மைய காலத்தில் பல்வேறு சூழ்ச்சிகள் எமது இனத்திற்கு எதிராக பின்னப்படுவதைப் பார்க்க முடிகின்றது. எமக்குள் ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கு குந்தகம் விளைவிப்பதே இதன்...

Read more

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தன

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதுவருடப் பிறப்பு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில்...

Read more

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்­சானே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்­சானே, பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்­ற­வாளி என அந்­நாட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அவ­ருக்­கான தண்­டனை எதிர்வரும் ஜன­வரி 10ஆம் திகதி அறி­விக்­கப்­படும்...

Read more

சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத நெய்ல் பிரான்ட் தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் புதிய தலைவராக அறிவிப்பு | ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்

நியுசிலாந்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட்களில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணியின் தலைவராக இதுவரை எந்தவொரு போட்டியிலும் விளையாடாத நெய்ல் பிரான்ட் நியமிக்கப்பட்டுள்ளமை கிரிக்கெட்உலகில் யார் இந்த நெய்ல் பிரான்ட்...

Read more

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது | சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை...

Read more

ரஸ்ய நகரம் மீது உக்ரைன் தாக்குதல் | 21 பேர் பலி

ரஸ்யாவின் பெல்கொரோட் நகரின்மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 21 பேர் கொலலப்பட்டதாகவும் 111 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்யா உக்ரைன்...

Read more

கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் தீவிரவாதி | இந்தியாமத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்...

Read more
Page 475 of 4554 1 474 475 476 4,554