Easy 24 News

ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி 5ஆவது வீதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி 5ஆவது வீதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் தகவல்களை பாதுகாப்பு...

Read more

லசந்தவை நினைவுகூருவதுடன் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைவுகூருவோம் | ரெய்சா விக்கிரமதுங்க

இனவெறி, அதிகார வெறி ஊழல் அரசியல்வாதிகளுக்கு  வாக்களிப்பதை தவிர்ப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரெய்சா  விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்கவை மாத்திரமல்லாமல்  அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்கு கிழக்கை...

Read more

வரிக்கோப்பு இலக்கம் பெப்ரவரி முதல் அமுலுக்கு வருகிறது | நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி...

Read more

தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (08) தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்...

Read more

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனை படைத்த பொங்கல் விழா

கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன்...

Read more

முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து | சாரதி, இரு மாணவர்கள் காயம்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்...

Read more

கனடா பிரதமர் ட்ரூடோ பயணித்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பயணித்த விமானத்தில் பல சந்தர்ப்பங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ...

Read more

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்

இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது நற்சான்றிதழை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் நேற்று முன்தினம் (05.01.2024) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது...

Read more

34 இலட்சம் இலங்கை குடும்பங்களின் வருமானம் சரிவு

பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் 34 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. 34 இலட்சத்து 48...

Read more

ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அசலன்க, மதுஷன்க அசத்திய போதிலும் இயற்கை அன்னை இலங்கைக்கு கைகொடுக்கவில்லை

ஸிம்பாப்வே அணிக்கு எதிராக ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (06) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சரித் அசலன்க துடுப்பாட்டத்திலும் டில்ஷான்...

Read more
Page 469 of 4554 1 468 469 470 4,554