‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!!- வி.சிவலிங்கம்

இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to...

Read more

பறக்கும் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்லும் துபாய் போலீஸ் துறை

லம்போர்கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது. உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால்...

Read more

இலத்திரனியல் வாக்களிப்பு முறை அறிமுகம்

மிக விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ரத்மலானையில்...

Read more

நாமல் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

Read more

சுவிட்ஸர்லாந்திலிருந்து நாடுதிரும்பிய ஒருவர் கைது

சுவிட்ஸர்லாந்திலிருந்து இரண்டு தசாப்பதங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்த...

Read more

வடக்கில் ஒருசட்டம் ,தெற்கில் ஒருசட்டம் :மகிந்த

வடக்கில் ஓர் சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் தற்போது தனியான சட்டமே அமுல்படுத்தப்பட்டு வருகின்றது எனவும், வடக்கின்...

Read more

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ரயிலில் பயணித்தவர் தள்ளிவிடப்பட்டதில் பலி

ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்கா.ங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த...

Read more

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு

அதிவேக வீதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மழையுடனான வானிலை நிலவும் போது, அதிக...

Read more

ஆறு மாவட்டங்களுக்கு : அபாய எச்சரிக்கை!

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன்...

Read more

சர்வதேச தரத்திலான சுப்பர் சிறைச்சாலை இன்று திறப்பு

ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸவில் சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இலங்கையின் முத­லா­வது சிறைச்­சாலை இன்று (16) திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச்சிறைச்சாலை ‘சுப்பர் சிறைச்­சாலை ‘ என்று அழைக்­கப்­படுகின்றது....

Read more
Page 3445 of 4157 1 3,444 3,445 3,446 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News