முன்னாள் போராளிக்கு 4-ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளியான வடிவேல் சசிதரனிற்கு நான்காம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு கொழும்பு 01ல் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு...

Read more

10 பேர் கடற்படையால் மீட்பு

நேற்று இரவு யாழ்ப்பாணம் கரப்பனில் இருந்து அனலடிவுக்கு படகில் செல்லும் போது படகு பாதிப்படைந்ததால் தத்தளித்த பயணிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர். கரப்பன் கரையிலிருந்து 1.5...

Read more

இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாது

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கு எந்தவித்திலும் பாதிப்புகள் ஏற்படாது என தெரிவிக்கபட்டுள்ளது. இதனை , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்ளிஸ் தெரிவித்துள்ளார்....

Read more

பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளது

ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை...

Read more

ஜனாதிபதி தமிழ் மக்களை கொச்சைப்படுத்தியுள்ளார் – இராதாகிருஸ்ணன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தானது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின்...

Read more

வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாம்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் நிலை நிலவுவதாக அரசியல் ஆய்வலர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில்...

Read more

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது – ஸ்டாலின்

ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு கசப்பையும், தனியார் கம்பனிகளுக்கு இனிப்பையும் மத்திய பட்ஜெட் வழங்கியுள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு...

Read more

ஞானசார தேரரின் பொது மன்னிப்பை ரத்து செய்யக் கோரி ஜெனீவாவில் மனு

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக வெளிநாட்டிலுள்ள முஸ்லிம் புலம்பெயர் அமைப்பொன்றினால்...

Read more

வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய...

Read more

மதுரையில் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இன்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து அங்கு...

Read more
Page 2212 of 4151 1 2,211 2,212 2,213 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News