தமிழக சட்டசபையில் முதல்வர்- காங்கிரஸ் காரசார விவாதம்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் மழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீர்...

Read more

பேருந்து விபத்தில் உயிரிழப்பு 35 ஆக உயர்வு- பிரதமர் மோடி இரங்கல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஷ்த்வார் நோக்கி இன்று காலையில் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. கிஷ்த்வாரை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த...

Read more

வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் காற்றில் பறக்­க­விட்­டு­விட்­டது

சர்­வ­தேச சமூ­கத்­திற்கு அளித்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் காற்றில் பறக்­க­விட்­டு­விட்­டது. இந்த நிலை தொட­ர­மு­டி­யாது. அடுத்­து­ வரும் மாதங்­களில் இதற்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை நாங்கள் மேற்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம் என்று தமிழ்...

Read more

நீரில் மூழ்கி ஒருவர் பலி

மாத்தளை கலெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹீவ நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தளை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹூவ நீர்தேக்கத்தில் நீராடுவதற்குச் சென்ற 55 வயதுடைய...

Read more

பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு

வட - கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டிட தொகுதியில்...

Read more

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று முதல் நடைமுறைக்கு

2019 வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய அரச ஊழியர்களுக்கான சம்பளங்களை இன்று முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சுமார் 11 இலட்சம் அரச...

Read more

ஆசிரிய தொழிற்சங்கங்கள் சுகயீன போராட்டத்துக்கு முஸ்தீபு

அரச பாடசாலை அதிபர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச...

Read more

கல்முனை பொருளாதாரத்தைக் கேள்விக் குறியாக்க இடமளிக்க முடியாது- எம்.ஐ.எம்.மன்சூர்

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது, கல்முனை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை கேள்விக் குறியாக்குமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான...

Read more

காணி அனுமதிப் பத்திரமுள்ளவர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்க திட்டம்

நாடளாவிய ரீதியில் அரச காணிகளில் அனுமதிப் பத்திரங்களுடன் வசிக்கும் மக்களுக்கு காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பான சட்ட மூலம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் ...

Read more

6500 ஏக்கர் காணிகளை விற்பனை செய்ய திட்டம்!!

அரசாங்கம் ஹம்பாந்தொட்ட மாவட்டத்திலுள்ள 6500 ஏக்கர் காணிகளை சீனா மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகளுக்கு விற்பனைக்குத் தயாராகி வருவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த...

Read more
Page 2213 of 4143 1 2,212 2,213 2,214 4,143
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News