மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லுங்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள்...

Read more

கிளிநொச்சி பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படும்

கிளிநொச்சி மாவட்ட பாட சாலைகள் அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சியில்...

Read more

யாழில் தனிமைப்படுத்தலில் இருந்த நபர் உட்பட நான்கு பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (23) திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம்...

Read more

கொரோனவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆகஅதிகரித்தது

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, 60 மற்றும் 86 வயதுடைய இரு பெண்களும் 60 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றினால்...

Read more

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர். டுபாயிலிருந்து 52 பேர், கட்டாரிலிருந்து 41 பேர் உள்ளிட்ட 93 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று கொரோனா...

Read more

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மாட்டுடன் மோதுண்டு விபத்து

வவுனியா பனிக்கநீராவியில் இடம்பெற்ற தொடர் விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து...

Read more

பாடசாலைகள் யாழ்ப்பாணத்திலும் மீள ஆரம்பம்

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாடு பூராகவும் தரம் 6 தொடக்கம் 13 வகுப்பினருக்கு பாடசாலை ஆரம்பிக்கின்ற நிலையில்...

Read more

ரயில் சேவைகள் இன்று முதல்ஆரம்பம்

இன்று முதல் சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கமைவாக ரயில் சேவைகள் இடம்பெறவிருப்பதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக 23 ஆம் திகதி...

Read more

அதிகாரசபையின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வர்த்தகர்கள்

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை எதிர்க்கும் சீனி இறக்குமதியாளர்கள் தங்கள் கையிருப்புகளை பதுக்கிவைத்துக்கொண்டு பழைய விலைக்கு சீனியை விற்பனை செய்வதற்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதன் விளைவாக...

Read more

புதிய மகாநாயக்கராக விமல தேரர் நியமனம்

ராமாஞ்ஞ மகா நிக்காயவின் புதிய மகாநாயக்கராக மகுலேவே விமல தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் இராமாஞ்ஞ மகா...

Read more
Page 1498 of 4157 1 1,497 1,498 1,499 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News