Easy 24 News

இந்தியா

நடிகையுடன் தொடர்பு | விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி...

Read more

காதல் ‘கீதா கோவிந்தம்’ திருமணத்தில் முடிந்தது: ராஷ்மிகாவின் கரம் பிடித்தார் விஜய் தேவரகொண்டா!

திரைப்படங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி, நீண்டகாலக் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று வியாழக்கிழமை (26) உத்தியோகபூர்வமாகத்...

Read more

தி.மு.க.வில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்..! – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு

தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்தது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...

Read more

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் முதல் பாடல் வெளியீடு

இந்திய திரையிசையுலகில் சாதனை படைத்து வரும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மெண்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே...

Read more

நடிகர் மதும்கேஷ் நடிக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் மதும் கேஷ் கதையின் நாயகனாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல்...

Read more

நடிகை நிவேதிதா சதீஷ் நடிக்கும் ‘ஓ பட்டர்ஃபிளை ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

மகளிர் மட்டும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஜோதிகா நடிப்பில் வெளியான 'உடன்பிறப்பே', தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நிவேதிதா சதீஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓ பட்டர்ஃபிளை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ பட்டர்ஃபிளை 'எனும் திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேதா ராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வைசாக் சோம்நாத் இசையமைத்திருக்கிறார் . ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆன்ட் ஹில் சினிமா மற்றும் பலாம்புர் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தி ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் வினோத் வி. தோன்ட்லே இயக்கத்தில்...

Read more

உலக நாயகன் – சுப்பர் ஸ்டார் இணையும் படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

'உலகநாயகன் 'கமல்ஹாசன் - சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கான பிரத்யேக அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன்...

Read more

நடிகர் புகழ் நடித்த ‘4 இடியட்ஸ்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் சினிமாவின் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பேராதரவு வழங்கி வரும் நடிகர் புகழ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும்' 4 இடியட்ஸ்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும்...

Read more

மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்

மைலாஞ்சி - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஸ்காந்த் , சிங்கம் புலி மற்றும்...

Read more
Page 4 of 58 1 3 4 5 58