Easy 24 News

முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலியா வுக்கு படகில் தப்பிச் செல்ல முயன்றவர் பரிதாபமாக பலி

திருகோணமலை நிலாவெளி பகதியிலிருந்து சட்டவிரோதமாக  அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடந்த 23 ஆம் திகதி செல்ல முற்பட்டவர்கள் கடற்படையினரை கண்டு தப்பி ஓட முற்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை...

Read more

வைகாசி திங்கள் வரும் வற்றாப்பளை கண்ணகி அம்மன்

“வைகாசித் திங்களில் வருவேன்”…. “வைகாசித் திங்களில் வருவேன் ஒரு நாள் என்ற கண்ணகி அம்மனின் வரலாற்றுக்கு அமைவாக வருடாந்தம் வைகாசி பூரணைக்கு முதல் திங்கள் கண்ணகை அம்மனுக்கு...

Read more

வறுமையின் ஒளி | கிளிநொச்சி மாணவி இலங்கை தேசிய அணியில் சாதனை

வறுமையிலும் தனது விடாமுயற்சி மூலம் சாதித்து இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ச.கலையரசி இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட்...

Read more

பேர­றி­வா­ளனின் விடு­த­லையும் பார்த்­தீ­பனின் எதிர்­பார்ப்பும் | விவேகானந்தனூர் சதீஸ்

தமிழ்­நாட்டின் ஸ்ரீபெ­ரும்­புத்­தூரில் 1991 இல் இடம்­பெற்ற முன்னாள் இந்­திய பிர­தமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச்  சம்­ப­வத்தில் ஆயுள் தண்­டனை அனு­ப­வித்து வந்த ஏழு அர­சியல் கைதி­களில் ஒரு­வ­ரான...

Read more

அரச ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியகத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தமது தகவல்களை பதிவு செய்ய...

Read more

வர்த்தகரிடம் பணம் பறிக்க முயன்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 2 வருட கடூழியச் சிறை

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வர்த்தகர் ஒருவரை மிரட்டி பணம் கோரிய சம்பவம் தொடர்பாக...

Read more

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வருகை மூலம் 2.5 மில்லியன் டொலர் வருவாய் – மொஹான் டி சில்வா

உலகிலுள்ள பல பிரதான நாடுகள் இலங்கை செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினரின் வருகை இலங்கை பாதுகாப்பான நாடு என்ற வலுவான செய்தியை முழு...

Read more

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இன்று

நந்திக்கடலருகினிலே எழிலுடனே வீற்றிருந்து நாடி வரும் அடியவருக்கு நலம் பல தருகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கலின் ஒரு நிகழ்வான தீர்த்தம் எடுத்தல் இன்று மாலை பக்தி...

Read more

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் அபாயம்

அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்....

Read more

யாழ். திக்கத்தில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரள கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.  குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை...

Read more
Page 891 of 920 1 890 891 892 920