Easy 24 News

முக்கிய செய்திகள்

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்-நவீன் திஸாநாயக்க வெளியிட்ட தகவல்

அடுத்த வருடம் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில்...

Read more

மின்சார கட்டண அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், இல்லை என்றால் பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது வெட் வரியை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read more

ஆபத்தான வளிமண்டல சூழல் | பாடசாலைகளை மூடுக

ஆபத்தான வளிமண்டல சூழலை கருத்தில் எடுத்து நாளை 9ஆம் திகதி பாடசாலைகளை மூடுமாறு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள மினி சூறாவளி

மாண்டஸ் சூறாவளி தொடர்பில் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் சூறாவளி அதிதீவிர சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read more

பார்வையற்றவர்களின் அகம் ஒளியாலானது

•எதன் பெயரையும் நீங்கள் எப்படியும் அழைக்கலாம்எவ்வளவு சுருக்கியும்மொழியை நீக்கியும் இனிமை நீக்கியும்நான் என்பது எதற்குள்ளும் உண்டுஒரு இலை கூடசுயமின்றி சுருள்விரிவதில்லைஒவ்வொரு இலையும் பல நாமங்களால் அழைக்கப்படலாம்நாம் யாவரும்...

Read more

யாழில் குழந்தை பிரசவித்த 14 வயது சிறுமி!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர்...

Read more

முக்கிய முடிவெடுக்கக் கூடுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடுகின்றது. இன்று முற்பகல் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து பங்காளி...

Read more

நிலவும் மரமும்…..!!!!!

இரவு நேரம்வானத்து நிலவைதாங்கிக்கொண்டிருக்கிறதுமரம்பகல் நேரத்தில் கால்பந்துவிளையாட்டைவிளையாடிக்கொள்வதற்காக, தூக்கமில்லாமல்அலைந்து கொண்டிருந்தநிலவைபகலில் துயில் கொள்ளவைப்பதற்காகபிடித்து வைத்திருக்கிறது மரம் , ஊரையெல்லாம்சுற்றி திரியும்நிலாவை பிடித்து வைத்துபேசிக்கொண்டிருக்கிறது மரம் , மேலிருந்து விழுந்தநிலவை...

Read more

போதைப் பொருள் பாவனை | அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் பற்றிய கருத்தரங்கு

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும்...

Read more

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர்...

Read more
Page 819 of 1058 1 818 819 820 1,058
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News