ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மகளிர் மட்டும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஜோதிகா நடிப்பில் வெளியான 'உடன்பிறப்பே', தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நிவேதிதா சதீஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓ பட்டர்ஃபிளை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ பட்டர்ஃபிளை 'எனும் திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேதா ராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வைசாக் சோம்நாத் இசையமைத்திருக்கிறார் . ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆன்ட் ஹில் சினிமா மற்றும் பலாம்புர் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Read moreஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் முன்னணி “ரணிலுடன் படியுங்கள்” என்ற புதிய இளைஞர் தலைமைத்துவ திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இளம் இலங்கையர்கள் ஆட்சி, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக...
Read moreதமிழ் திரையிசையுலகில் சாதனை படைத்த இசையமைப்பாளர் வித்யா சாகரின் வாரிசு- பின்னணி பாடகர் - மேடை பாடகர்- இசைக் கலைஞர் - நடிகர் என பன்முகத் திறமை...
Read moreமக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச்...
Read moreபயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து...
Read moreகன்னட நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தி ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் வினோத் வி. தோன்ட்லே இயக்கத்தில்...
Read moreவவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிஸாருக்கு இன்று (24)...
Read moreமாணவர் எழுச்சிக்கு முன் பின்வாங்கிய Oxford Union – Cambridge Union ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவிருந்த உரை...
Read moreபுதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற்கான புதிய கற்றல் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ தெரிவித்துள்ளார். புதிய கற்றல்...
Read moreதென் மாகாணத்தின் சில இடங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
Read more