Easy 24 News

முக்கிய செய்திகள்

யாழ் அதிபர் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை சந்தித்தார்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை இன்று புதன்கிழமை (31) சந்தித்து கலந்துரையாடினார்.  இந்த சந்திப்பு அரசாங்க...

Read more

வடக்கு மாகாண சபைக்குரிய சில திணைக்களங்களுக்கு இன்னமும் நிரந்தரக் கட்டடங்கள் இல்லை – நா.வேதநாயகன்

வடக்கு மாகாண சபை ஊடாகச் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு, அவர்களது தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக்...

Read more

16 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை கடற்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப் படை ஆகியவையுடன் இணைந்து, கொழும்பு துறைமுகம் மற்றும் ராகமவில் உள்ள பெரலந்த பகுதியில் கடந்த 25 மற்றும் 29...

Read more

முல்லைத்தீவு ஒய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு – பிரதமர் செயலகத்தின் பணிப்புரை

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி...

Read more

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப் முன்னோட்ட வெளியீட்டு விழா

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தி ராஜா சாப் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது....

Read more

கதையின் நாயகர்களாக தோன்றும் ராதா ரவி – ரவி மரியா கூட்டணி

தமிழ்த் திரையுலகில் வில்லன் - நகைச்சுவை - குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பல தலைமுறைகளை கடந்து தொடர்ச்சியாக பெற்று வரும் நட்சத்திரங்களான ரவி மரியா - ராதா ரவி ஆகிய இருவரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடித்து வருகிறார்கள். இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, நிழல்கள் ரவி, கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு , நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தை துர்காஸ் தொகுக்கிறார் . நகைச்சுவை பின்னணியில் நையாண்டி அரசியலாக தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் - இயக்குநர்- நடிகர் ராம்தேவ் தயாரிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ராதா ரவி-  ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி, தற்கால அரசியலை...

Read more

டக்ளஸ் தேவானந்தாவின் கைது ஒரு ஆரம்பமே

தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது தலைமுறைக்...

Read more

லதா வல்பொலவின் இறுதிக்கிரியை அரச அனுசரணையுடன் நடத்தப்படும்

காலம் சென்ற அமரர் கலாசூரி  திருமதி. லதா வல்பொலவின் இறுதிக்கிரியை பூரண அரச அனுசரணையுடன் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 'இலங்கையின் இசைக்குயில்' எனப் புகழ்பெற்ற அமரர்...

Read more

புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம்- ஜனாதிபதி

நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, பொருளாதார மற்றும் சமூக நிலைபேற்றை உருவாக்க சுங்கம் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி. புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை...

Read more

புதிய அரசாங்கத்தை இப்போதே விமர்சிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்!

புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா தவறா என விமர்சிக்க சுமார் மூன்று ஆண்டுகள் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (29.12.2025) ஊடகங்களிடம்...

Read more
Page 7 of 974 1 6 7 8 974