Easy 24 News

முக்கிய செய்திகள்

மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைது!

பதுளை, வெலிமடை, நிவெல பிரதேசத்தில் மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்...

Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா  வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன்...

Read more

மகிந்தவின் மெய்பாதுகாவலர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி, பாதுகாப்புப் படைகளில் மோசடியாக பதவிகளை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யோஷித ராஜபக்சவுக்கு சட்டவிரோதமாக...

Read more

2026 கால்பந்து உலகக் கிண்ணம் : வெளியிடப்பட்டது புதிய பந்து ‘ட்ரையோண்டா’ 

கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA)...

Read more

நவம்பரில் வெளியாகும் ஆதித்ய மாதவனின் ‘அதர்ஸ்’

புதுமுக நடிகர் ஆதித்ய மாதவன் கதையின் நாயகனாக - கம்பீரமான காவல்துறை அதிகாரியாக - நடித்திருக்கும் 'அதர்ஸ்' எனும் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என...

Read more

தமிழருக்குத் தீர்வை அனுரா வழங்கினால் வரலாற்றில் அவர் பெயர் நிலைக்கும் – கிருபா பிள்ளை

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ள விடயமானது இலங்கையில் அமைதியும் விடுதலையும் திரும்பும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஐக்கிய...

Read more

சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுதல் | அனுமதிக்கப்படவில்லை | ஹர்ஷன நாணயக்கார

சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவது தொடர்பில்  (19ஆவது அத்தியாயமான ) தண்டனைச் சட்டக்கோவையை திருத்துவதற்கான சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதும் அது பாராளுமன்றத்தினால் சட்டமாக...

Read more

தன்பாலீர்ப்பின சுற்றுலாப்பயணிகள் சர்ச்சைக்கு அரசாங்கத்தின் பதில் !

நாட்டின் கலாசாரத்தை சீரழித்து, தரத்தை தாழ்த்திக் கொண்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. எந்த வகையிலும் தன்பாலீர்ப்பின சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதை மேம்படுத்த...

Read more

இயக்கச்சியில் வெடிக்காத நிலையில் குண்டுகள்!

கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இன்று 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயக்கச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில்...

Read more

விஜய் கைது செய்யப்படுவார் : தமிழக அரசின் அறிவிப்பால் பரபரப்பு

கரூர் துயர சம்பவத்தை விசாரித்து வரும் ஆணையம் பரிந்துரைத்தால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்...

Read more
Page 62 of 975 1 61 62 63 975