Easy 24 News

முக்கிய செய்திகள்

“விலங்கு தெறிக்கும்” : நிகழ்கால மாபியாக்களுக்கு சாட்டையடி!  

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் கடந்த மார்ச் 14ஆம் திகதி வெளியாகி, மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற "விலங்கு தெறிக்கும்" திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி...

Read more

டெஸ்ட் அணியில் பசிந்து, பவன், தினால், தரிந்து ஆகியோரில் இருவர் அறிமுகமாகலாம்

இலங்கையின் முன்னாள் தலைவரும் ஆரம்ப வீரருமான திமுத் கருணாரட்ன, மற்றொரு முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோஆகியோருக்குப் பதிலாக தகுதியான புதிய வீரர்களை டெஸ்ட் அணியில்...

Read more

முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார அமைச்சு கூறுவதென்ன?

அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.  நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸ்...

Read more

ஒவ்வொரு இலங்கையருக்கும் மீண்டும் நாடு திரும்பும் உரிமை உண்டு | அலி சப்ரி

ஒவ்வொரு இலங்கையருக்கும் மீண்டும் நாடு திரும்புவதற்கான உரிமை உண்டு. இவ்விடயத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மாற்றங்கள் சரியான பாதையில் பயணிப்பதற்கான மிகமுக்கிய நகர்வாகும். அவை இலங்கை எவ்வித...

Read more

யாழ். மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி குமாராசுவாமி வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனுவை...

Read more

தனுஷ் நடிக்கும் ‘குபேரா ‘படத்தின் புதிய பாடல் வெளியீடு

தென்னிந்திய திரையுலகின் மின்னும் நட்சத்திர கலைஞர்களான தனுஷ் - நாகார்ஜுனா - ரஷ்மிகா மந்தானா - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'குபேரா' திரைப்படத்தில் இடம் பெற்ற கத...

Read more

முல்லையில் இவ்வருடத்தில் இதுவரை 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ; ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர்...

Read more

ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'தி ராஜா சாப்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்...

Read more

 ‘ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க தீர்மானம் ; சுனில் ஹந்துனெத்தி

ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள்  முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தில்  உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ' ஆனையிறவு உப்பு' என்ற...

Read more

தற்காலிகமாக ஏற்பட்ட அலையில் ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள் | ரோஹன பண்டார

கிளீன் ஶ்ரீலங்கா தொடர்பில் கதைத்த அரசாங்கம் இப்போது அதனை விடுத்து உள்ளூராட்சி சபைகளில் யாருடன் ஆட்சியமைப்பது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற...

Read more
Page 142 of 979 1 141 142 143 979