Easy 24 News

முக்கிய செய்திகள்

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றம் | வியாபாரிகள் – மாநகரசபை ஊழியர்களிடையே முறுகல்

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றும் நடவடிக்கையின்போது, வியாபாரிகள் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன. இலுப்பையடி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிகளில் பல...

Read more

பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

பாடசாலைகளில் ஒரு பாடத்திற்காக ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுவதோடு 08 ஆக காணப்பட்ட பாடத்திட்ட அமைப்பு 07 ஆக குறைக்கப்படும் என கல்வி உயர்கல்வி மற்றும்...

Read more

பாதுகாக்கப்படும் இனப்படுகொலையாளிகள்: கடுமையாக சாடிய சிறீதரன்

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) சுட்டிக்காட்டியுள்ளார். கொட்டகலையில் நேற்று (13)...

Read more

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை முதல் தடவையாக சூடினார் இகா ஸிவியாடெக்

விம்பிள்டன் சீமாட்டிகள் (Ladies) ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னர் முதல்...

Read more

நடிகர் கோட்டா சீனிவாசராவ் மறைவு | காலத்தால் அழியாத வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர்

இந்தியாவின், ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் கோட்டா சீனிவாசராவ் தனது 83வது வயதில்   ஞாயிற்றுக்கிழமை (13) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும்...

Read more

மீண்டும் தமிழர் மீது இரத்தக் களரியை ஏற்படுத்தவே வீரவன்ச முயற்சி? சபா குகதாஸ் கேள்வி

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழப்பட்டு தொடர்ச்சியாக எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் தென்னிலங்கையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களில் தொடர்ச்சியாக இனவாதத்தை கட்டவிழ்த்து பொய்யான...

Read more

ஈழ அகதி முகாம்களில் ஏதாவது நேர்ந்தால் மத்திய, மாநில அரசே பொறுப்பு | கௌதமன் சீற்றம்

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சிறப்பு முகாமில் நீராகாரம் அருந்தாமல் உண்ணா நோன்பில் ஈடுபடும் யோகராசா நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய ஒன்றிய...

Read more

செம்மணியில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்: தமிழரசுக் கட்சியிடமிருந்து அநுரவிற்கு கடிதம்

யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK)...

Read more

வவுனியாவில் வன்முறை | ஒருவர் பலி | 5 பொலிஸாருக்கு காயம்

வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில், ஐந்து பொலிஸார்களுக்கு காயம் ஏற்பட்டு, மூன்று பொலிஸ் வாகனங்கள்...

Read more

ஹாலிவுட் நடிகர் பிளேர் சிங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் Game of Change

"Game of Change" என்பது 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை பரவி இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள, ஆற்றல்மிக்க மற்றும் ஊக்கமூட்டும்...

Read more
Page 115 of 977 1 114 115 116 977