Easy 24 News

முக்கிய செய்திகள்

சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை (Sarath Fonseka) படுகொலை செய்ய முயன்றதாகக்...

Read more

மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை ஈடுசெய்ய எத்தனோல் விலையை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் எத்தனோல் ரூ....

Read more

நடிகர் விஜயை முன்னிறுத்தும் ‘யாதும் அறியான் ‘ படக் குழு

புதுமுக நடிகர் தினேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'யாதும் அறியான்' திரைப்படம் திரில்லராக இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற சுவராசியமான விடயங்களை பகிர்ந்து கொள்ளாமல், நடிகரும் , அரசியல்வாதியுமான...

Read more

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர் சம்பியன்ஷிப் லீக் 2025: துறைமுக அதிகார சபை அணி பங்கேற்பு

மாலைதீவுகளில் நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ள மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர் சம்பியன்ஷிப் லீக் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்...

Read more

அபிவிருத்திக் குழு கூட்டம் |உழவு இயந்திரத்தில் வந்த பிரதேச சபைத் தவிசாளர்கள்!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு செல்வதற்கு தமக்கான வாகனம் இல்லாததால், அதனை வழங்கக் கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து...

Read more

அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய உறுப்பினருக்கு யாழ். மாநகர முதல்வர் எச்சரிக்கை

யாழ். மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை ...

Read more

பாலஸ்தீனம் குறித்து இலங்கை உட்பட பல நாடுகள் கவலை

ஐக்கியநாடுகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்து இலங்கை உட்பட  நாடுகள் சில ஐக்கிய...

Read more

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் நடிகர் கமல் ஹாசன்

இந்தியாவின் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் (மநீம)கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்(kamal haasdan), நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது....

Read more

மகிந்தவின் மைத்துனர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மைத்துனரும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவை (Nishantha Wickramasinghe) பிணையில்...

Read more

மூன்றாவது முறையாக இணையும் தமன் அக்ஷன் – இயக்குநர் மணிவர்மன் கூட்டணி

'ஒரு நொடி' மற்றும் விரைவில் வெளியாகும் 'ஜென்ம நட்சத்திரம்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் தமன் அக்ஷன் மற்றும் இயக்குநர் மணிவர்மன் மூன்றாவது முறையாக இணையும்...

Read more
Page 113 of 977 1 112 113 114 977