Easy 24 News

முக்கிய செய்திகள்

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள்...

Read more

புலிகளின் தாக்குதல் பற்றிய கதை பொய் | புலிகள் இருந்த தீவுகளில் தலைவர்கள் மறைந்துள்ளனர்

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக தற்போது கதைக்கப்படுவதாகவும் அது பொய்யானது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்...

Read more

இந்தியாவில் ‘தக்காளி காய்ச்சல்’ பரவி வருகிறதா..?

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் அண்மைக்காலமாக 'தக்காளி காய்ச்சல்' என்ற பெயரில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களை காய்ச்சல் ஒன்று தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது...

Read more

நேபாள விஜயத்தில் பிரதமர் மோடி லும்பினியில் வழிபாடு

நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி புத்தர் பிறந்த லும்பினி சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.  நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்த பிரதமர்...

Read more

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செய்வோம்! | கிருபா பிள்ளை

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நாம், அந்த மக்களின் நீதிக்காக கடுமையாக உழைப்பதுதான் உண்மையான அஞ்சலி என உணர்வோம்....

Read more

மகிந்தவின் மிக நெருக்கமான முன்னாள் ராஜாங்க அமைச்சர் திடீர் கைது

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் விசாரணை திணைக்க அதிகாரிகளால்...

Read more

ஆர்யாவின் ‘கேப்டன்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'கேப்டன்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கேப்டன்'....

Read more

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள்...

Read more

மூளை அதிர்ச்சியால் விஷ்வா பெர்னாண்டோ போட்டியில் இருந்து வாபஸ் : மாற்றுவீரர் கசுன் ராஜித்த

பங்களாதேஷுக்கு எதிராக சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் 3 ஆம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (17) பகல் 12.40 மணியளவில் இலங்கை அணியிலிருந்து...

Read more
Page 1098 of 1100 1 1,097 1,098 1,099 1,100
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News