Easy 24 News

முக்கிய செய்திகள்

ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இந்தியாவை விட 186 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிராக மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட்...

Read more

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை

ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் வருகை தந்தது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன்...

Read more

கொக்கிளாய் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயம் ; தேடுதல் பணி தீவிரம்

கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் கடலில் மாயமாகிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (25)  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கொக்கிளாய் கடலிற்கு நேற்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் கடற்தொழிலுக்கு 5...

Read more

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. இன்று சனிக்கிழமை காலை  பிரதேச சபை முன்றலில் கறுப்பு...

Read more

மாநிலங்கள் அவை எம்.பியாக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.   தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு (ராஜ்ய சபை) தேர்ந்தெடுக்கப்பட்ட...

Read more

கிளிநொச்சி காவல் நிலையத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி

கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். கிளிநொச்சி காவல்  நிலையத்தில் இன்றைய தினம் 25.07.2025 குடும்பப் பிணக்கு தொடர்பாக...

Read more

மத்தள ராஜபக்ச விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தனியார் துறையினரிடமிருந்து புதிய முதலீடுகளை அழைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

Read more

ஆளுங்கட்சி எம்.பியை கைது செய்ய அதிரடி உத்தரவு!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த சிலாபம் நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆராச்சிகட்டுவ...

Read more

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு

கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதேச சபைத் தவிசாளர் தன்னை “வெளியே போடா நாயே” என்று இழிவாகப் பேசியதாக...

Read more

ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் சேமிக்கப்பட்ட பெருந்தொகை நிதி

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் அச்சிடும் மென்பொருளைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரூ. 156 மில்லியனால் குறைக்க முடிந்துள்ளதாக...

Read more
Page 107 of 977 1 106 107 108 977