Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

தர்ஷன் தொடர்பில் உண்மைகளை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற தர்ஷன், தற்போது காதல் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றார். பிரபல நடிகை சனம் ஷெட்டியைக் காதலித்து, நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தான்...

Read more

பாம்பாட்டத்தில் ராணியாகும் மல்லிகா ஷெராவத்

6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்...

Read more

பிரம்மாஸ்திரா ரிலீஸ் திகதி அறிவிப்பு

இந்தியாவின் முதல் டிரைலாஜி (3 நீண்ட நாவல்களின் கதைகளை உள்ளடக்கியது) படம் எனப்படும் பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 04 ம் திகதி...

Read more

நயன்தாரா ஸ்டைலுக்கு மாறும் த்ரிஷா?

த்ரிஷா நடிக்கும் பரமபத விளையாட்டு படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக பிரஸ்மீட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது பட புரோமோஷன் அனைத்திலும் த்ரிஷா தவறாமல்...

Read more

இசைக்கலைஞர்களை நான் பிரித்துப்பார்ப்பதில்லை -டி.இமான்

அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் டி.இமான் கொடுத்த கண்ணான கண்ணே என்ற பாடல் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. அதையடுத்து தற்போது ரஜினி168வது படத்திற்கும் இசையமைக்கும்...

Read more

நடிகர் மகத்தை நேரில் வாழ்த்திய சிம்பு

மங்காத்தா, ஜில்லா உள்பட சில படங்களில் நடித்தவர் மகத். பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். மேலும் கடந்த ஆண்டு இவரது காதலி பிராய்ச்சி தேசாய்க்கும், இவருக்கும் திருமண...

Read more

நடிகர் சங்கத்தேர்தல் நடத்த பணமில்லை – கருணாஸ்

விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று புதிய கட்டி டத்தை கட்டி வந்தனர். அதையடுத்து அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு...

Read more

தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் கீர்த்தி சுரேஷ்

ரஜினியின் 168வது படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் முன்னதாக, மிஸ் இந்தியா என்ற தெலுங்கு படத்திலும், பென்குயின் என்ற தமிழ்ப்படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வந்தார்....

Read more

பவானி – ஜேம்ஸ் துரைராஜ் மாஸ்டரில் கலக்கப் போகும் கேரக்டர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛மாஸ்டர்'. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆண்டரியா, சாந்தனு பாக்யராஜ்...

Read more

கூட்டுக் குடும்ப தேவையை வலியுறுத்தும் ராஜவம்சம்

காலமாற்றத்தால் காணாமல் போன கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தைக் கூறும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் 'ராஜவம்சம்'. கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குநர் சசிகுமார், நிக்கில் கல்ராணி...

Read more
Page 273 of 714 1 272 273 274 714