Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

அருண் விஜய்யின் ஓ மை டாக் டீசர்

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடிப்பில் உருவாகி வரும் ஓ மை டாக் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் அருண் விஜய்...

Read more

சுந்தர் சி நடிக்கும் ‘பட்டா ம்பூச்சி ‘ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீ டு

நடிகர் ஜெய்வில்லனாக நடித்திருக்கும் 'பட்டாம் பூச்சி' என்ற புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை சிவகார்த்திகேயன் தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் பத்ரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய...

Read more

திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் | வைரலாகும் பீஸ்ட் பாடல்

நடிகர் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் 3 - வது பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும்...

Read more

வரலட்சுமி சரத்குமாரின் ‘சபரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்திற்கு, 'சபரி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது....

Read more

விஜய் அடுத்த படத்தின் புதிய அப்டேட்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி 66 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு...

Read more

விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல இந்தி நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா,...

Read more

வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்

ரஜினியின் 169-வது படத்திற்கு 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் இருக்கும் பெயர் குறித்து இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த...

Read more

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் மாமன்னன் படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள்...

Read more

லிங்குசாமியின் ‘தி வாரியர்’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

இயக்குவர் லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வரும் 'தி வாரியர்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் கதையின் நாயகனாக தமிழில் அறிமுகமாகும்...

Read more

ஒஸ்கார் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்த நடிகர் வில் ஸ்மித்

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஒஸ்கார்...

Read more
Page 151 of 714 1 150 151 152 714