நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர்...
Read moreகமல்தமிழ்ல் சினிமாவின் டாப் நடிகரான கமல்ஹாசன் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து எந்த திரைப்படத்தில் நடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்து...
Read moreகன்னட நடிகர் நிஹால் ஆர், ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விஜயானந்த்’ எனும் கன்னட படத்தின் தமிழ் பதிப்பின் டீஸர் வெளியாகியிருக்கிறது. சாலை வழியாக சரக்குகள் மற்றும்...
Read moreதமிழர்களின் சரித்திர படைப்பாக விரைவில் வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற 'பொன்னி நதியை பார்க்கணுமே பொழுதுக்குள்ள...' எனத் தொடங்கும் முதல் பாடல், வெளியான குறுகிய கால...
Read moreகதைக்களம் சாமனியக் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய விளையாட்டு திறமையால் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் எளிய மாணவின் வாழ்க்கை குறித்த கதை. விமர்சனம் எளிய...
Read moreமணிரத்னம் - ஏ. ஆர். ரகுமான் இணைந்து பணியாற்றி வரும் படைப்பாகவும், பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாகவும் உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு...
Read moreகார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'விருமன்' திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மண் சார்ந்தும், உறவுகளின் மேன்மையை மையமாகக் கொண்டும் படங்களை இயக்கி வரும் இயக்குநர்...
Read moreதமிழக நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ விரும்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனின் அழைப்பின் பேரில் கடந்த...
Read moreநோயை குணப்படுத்தும் எளிய மனிதரின் வாழ்க்கை குறித்த படம்விமர்சனம் தி லெஜண்ட் விஞ்ஞானியாக இருக்கும் சரவணன், பல சாதனைகளை செய்து உலகநாடுகளை அசரவைக்கிறார். அதன்பின், தனது சொந்த...
Read moreஅதர்வா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குருதி ஆட்டம்' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும்...
Read more