Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வர்த்தக செயற்பாடுகளில் கம்பாந்தோட்ட துறைமுகம் முன்னேற்றம்!!

October 8, 2019
in News, Politics, World
0

பொருட்களை கையாளுவதற்கான புதிய முறைமையான New Terminal Handling System முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் Nishantha Gamage கருத்து தெரிவிக்கையில், இந்த துறைமுகத்தின் பரந்த செயற்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை சிங்கப்பூரில் உள்ள சர்வதேச துறைமுக தொழிற்துறையுடன் தொடர்புடைய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான துறைமுக பராமரிப்பு மற்றும் வசதிகள் தொடர்பான மாநாட்டில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மாநாட்டில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் பயன்படுத்தப்படும் வர்த்தகத்திற்கான புதிய முன்னேற்ற நடைமுறைகள் மூலம் துறைமுக வர்த்த செயற்பாடுகள் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக Nishantha Gamage தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி சந்தைப்படுத்தலுக்கான மூலோபாயங்கள் தொடர்பில் புதிய வர்த்தக முயற்சியில் ஈடுபடுவோர் கூடிய கவனம்செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

RORO (roll-on, roll-off) என்ற நிறுவனத்துடன் பங்குடமை தொடர்பான உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் புதிய உபகணங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன் எத்தகைய சரக்குகளையும் கையாளக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தை போன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகமும் தனது நடவடிக்கைகளை வர்த்தக ரீதியில் விரிவுபடுத்தியுள்ளது என்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் Nishantha Gamage மேலும் தெரிவித்தார்.

Previous Post

ஊவா மாகாண சபையின் காலம் இன்றுடன் நிறைவு

Next Post

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சபாநாயகர் விசேட வேண்டுகோள்

Next Post

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சபாநாயகர் விசேட வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures