Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித்- கூட்டமைப்பு பேச்சு வரை வாய் திறக்காமலிருக்க தீர்மானம்!

September 15, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடந்த சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, சஜித் மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசினர். இதன்போது, பேசப்பட்ட விவகாரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்பக் பக்கத்தில் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
“ஐதேமு பங்காளி கட்சிகளின், சஜித் பிரேமதாச தரப்பினருடனான கலந்துரையாடல் தீர்க்கமான முடிவுகளுடன் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நேற்று நள்ளிரவுவரை நடந்தேறியது. ஐதேமு சார்பான ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தை அடுத்த வாரத்துக்கு மேல் இழுபறிபட ஒருபோதும் இபமளிப்பதில்லை என்பது உட்பட பல முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டன. இன்று ததேகூ உடன் ஐதேக சஜித் தரப்பினர் நடத்தும் கலந்துரையாடல் முடிவுறும்வரை, நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய முக்கிய முடிவுகள் தொடர்பில் ஐதேமு பங்காளி கட்சிகள் சார்பில் தற்போது பகிரங்கமாக பேசுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.“ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில், கூட்டத்தில் கலந்துக்கொண்டோர் சம்பிக ரணவக்க, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவுப் ஹக்கீம், நிசாம் காரியப்பர்), ரிசாத் பதியுதீன், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹசிம், எரான் விக்கிரமரத்ன ஆகியோருடன் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தார்.
இன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், சுமந்திரன் மாத்திரமே சஜித்தை இரகசியமாக சந்திக்கிறார்கள்.
இதேவேளை, இன்று அல்லது நாளை ரணில், சஜித், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசவுள்ளனர்.

Previous Post

‘பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் மரணம்

Next Post

இணைத்தலைவர் பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!!

Next Post

இணைத்தலைவர் பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures