Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‛கோமாளி’ படத்தின் அடுத்த சீண்டல்

August 7, 2019
in Cinema
0

நடிகர் ஜெயம் ரவி நடித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருக்கும் ஐசரி கணேஷின் சொந்தப் படம் கோமாளி. இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான புரமோஷனுக்காக சமீபத்தில் டிரைலர் வெளியானது.

அதில், கோமாளி படத்தில், ரஜினியின் அரசியல் பிரவேசம் இழுத்துக் கொண்டே போவதை கிண்டல் செய்வது போல காட்சி அமைப்புகள் இருப்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும், கோமாளி படக்குழுவுக்கு எதிராக கொந்தளித்தனர். நடிகர் கமலும், கொந்தளித்தார். படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷை போன் மூலம் தொடர்பு கொண்டு இதையெல்லாம் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை என தன்னுடைய கருத்தை அவரிடம் பதிவு செய்தார்.

இதையடுத்து, அப்படிப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்தால், அதை நீக்கச் சொல்லி விடுகிறேன் என, ஐசரி கணேஷ், நடிகர் கமலுக்கு உறுதி தெரிவித்ததோடு, அதையே, வீடியோ பதிவாகவும் வெளியிட்டார்.

இந்நிலையில், கோமாளி படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள், ரஜினியை மேலும் சீண்டும் விதமாக அமைந்திருக்கிறது.

படத்தில் இடம் பெறும் ஒளியும் இலியும் பாடலில், சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆகிடுச்சு. இப்போ, பேத்தியெல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்தாச்சு என்று வரிகள் இடம் பெற்றுள்ளன.

நடிகர் ரஜினி, தன்னுடைய பேத்தி வயதில் இருக்கும் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை கிண்டல் செய்வது போலவே, இப்பாடல் வரிகள் அமைந்திருப்பதால், ரஜினி ரசிகர்களை, படத்துக்கு எதிராக தொடர்ந்து உசுப்பி விட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இன்னும் என்னன்னவெல்லாம் ரஜினிக்கு எதிராக படத்தில் இடம்பெற்றிருக்கிறதோ என்றும், ரஜினி ரசிகர்கள் அச்சப்படத் துவங்கி இருக்கின்றனர்.

Previous Post

சரவணன் வெளியேற்றத்தில் சேரனுக்கு சந்தோஷம்?

Next Post

பட புரமோஷன்: சோனாக்ஷி கைது?

Next Post

பட புரமோஷன்: சோனாக்ஷி கைது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures