Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மொகமது ஷமிக்கு இழப்பீடு வழங்கிய பி.சி.சி.ஐ: காரணம் என்ன?

July 12, 2016
in News, Sports
0
மொகமது ஷமிக்கு இழப்பீடு வழங்கிய பி.சி.சி.ஐ: காரணம் என்ன?

மொகமது ஷமிக்கு இழப்பீடு வழங்கிய பி.சி.சி.ஐ: காரணம் என்ன?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமியின் காயம் வீரியம் அடைய காரணமாக இருந்ததால் அவருக்கு 2.2 கோடி ரூபாய் பி.சி.சி.ஐ. வழங்கியுள்ளது.

இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் முகமது ஷமி. இவர் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த தொடருக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் லேசாக இருந்தபோதே அவர் அணியில் இருந்து விலகி இருக்க இந்தியா விரும்பவில்லை. இதனால் தொடர்ந்து விளையாட வைக்கப்பட்டார்.

இதனால் அவரது காயம் வீரியத்தன்மையடைந்தது. அத்துடன் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு சுமார் ஒரு வருடம் ஓய்வில் இருக்க வேண்டியதாயிற்று.

இதனால் அவர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் இடம்பெறவில்லை. அவரை காயத்துடன் தொடர்ந்து விளையாட வைத்ததால்தான் ஐ.பி.எல். தொடரில் இடம்பிடிக்க முடியவில்லை என்று பி.சி.சி.ஐ. நினைத்தது.

இதனால் அவருக்கு 2 கோடியே 23 லட்சத்து 12 ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் இழப்பீடாக வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பி.சி.சி.ஐ. செலவழிக்கும் பணம் குறித்து அதன் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்படும். இதில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

Previous Post

வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்! மூடப்பட்டது ஈபிள் டவர்

Next Post

300 கிலோ எடை கொண்ட கடல் நண்டை கடலுக்குள் விட்ட கனேடியர்: காரணம் என்ன?

Next Post
300 கிலோ எடை கொண்ட கடல் நண்டை கடலுக்குள் விட்ட கனேடியர்: காரணம் என்ன?

300 கிலோ எடை கொண்ட கடல் நண்டை கடலுக்குள் விட்ட கனேடியர்: காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures