Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர்மீது வாள்வெட்டு

May 15, 2019
in News, Politics, World
0
பாடசாலைக்குள் புகுந்த நபரொருவர்  ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற சம்பவம் ஒன்று  யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி மறித்த இருவர், ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.
ஆசிரியர் மீண்டும் பாடசாலை நோக்கி தப்பியோடியுள்ளார். விரட்டிச் சென்ற கொள்ளையர்கள் பாடசாலை வாசலில் வைத்து ஆசிரியையை வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை குறி்த்த படசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post

இன அழிப்பு மேற்கொண்டவர்களின் பார்வை, தற்போது முஸ்லிம்களின் மீது திரும்பியுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன்

Next Post

3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார்

Next Post

3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures