Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீரில் மூழ்கி பலியான சகோதரிகள்

April 9, 2019
in News, Politics, World
0

அலவ்வ – வலகும்புர பிரதேசத்தில் மாஓயாவில் நீராடி கொண்டிருந்த வேளை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அலவ்வ – போரமடல பகுதியை சேர்ந்த 14 வயதான இனோகா சச்சினி மற்றும் 11 வயதான திரோஸா ஜிமேஷிகா என்ற இரண்டு சிறுமிகளே நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தனது தந்தையுடன் அவர்கள் இருவரும் நீராட சென்ற போது நீரில் மூழ்கியுள்ளனர்.

பின்னர் பிரதேசவாசிகள் குறித்த இருவரையும் மீட்டு பொல்காவில மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Previous Post

இனபடுகொலையாளியுமான மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது

Next Post

கோட்டாபய மீதான அமெரிக்க மனு ஜனாதிபதி வேட்பாளராக தடையல்ல

Next Post

கோட்டாபய மீதான அமெரிக்க மனு ஜனாதிபதி வேட்பாளராக தடையல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures