Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனித உரிமை ஆணைக்­கு­ழுவுடன்- ஐ.நா. குழு­வி­னர் சந்­திப்பு

April 8, 2019
in News, Politics, World
0

இலங்கை வந்­துள்ள சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடு­கள் உப­கு­ழு­வின் பிர­தி­நி­தி­கள், இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழுவை நேற்­றுச் சந்­தித்­துள்­ள­னர்.

விக்­டர்ஷகா­ரியா தலை­மை­யி­லான இந்­தக் குழு­வில் ஸ்ரேபூ­ஷண் குப்த் டோமா,பெட்­ரோஸ் மைக்­கே­லி­டஸ், ஜூன் லோபஸ் ஆகி­யோர் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இந்­தக் குழு­வி­னர் இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்­குச் சென்று, அதன் தலை­வர் கலா­நிதி தீபிகா உட­கம, மற்­றும் ஆணை­யா­ளர்­கள் ரமணி முத்­தெட்­டு­வே­கம, அம்­பிகா சற்­கு­ண­நா­தன் ஆகி­யோ­ரைச் சந்­தித்து, கரி­ச­னைக்­கு­ரிய விவ­கா­ரங்­கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐ.நா உப­கு­ழு­வின் பிர­தி­நி­தி­கள் இலங்­கைக்கு மேற்­கொண்­டுள்ள முத­லா­வது பய­ணம் இது­வா­கும்.

Previous Post

கிறிஸ்தவ பதாகை கிழித்தெறியப்பட்டது

Next Post

பவன் கல்யாணுக்காக ஓட்டு கேட்ட ராம்சரண்

Next Post

பவன் கல்யாணுக்காக ஓட்டு கேட்ட ராம்சரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures