Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்க பொலிஸார் முன்னெடுத்த வழி முறை தவறானது

April 5, 2019
in News, Politics, World
0

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்றுமுன் தினம் பொலிஸார் நடாத்திய தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மீது விசாரணையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்க பொலிஸார் முன்னெடுத்த வழி முறை தவறானது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதனால் இவ்வாறு விசாரணை நடாத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

கண்டி அளிமுடுக்குவ பிரதேசத்தில் நான்குமாடி கட்டத்தில் இரவு தீ பரவல்

Next Post

சர்வதேச பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் நுழைவதைத் தடுப்பதற்கு பயிற்சி

Next Post

சர்வதேச பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் நுழைவதைத் தடுப்பதற்கு பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures