Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்ட விரோத துப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்குள் வேட்டைக்கு சென்றவர் மரணம்

April 4, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றவர் படுகாயமடைந்து மரணம்.

மேற்படி குறித்த நபர் ஈரக்குளம் காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோத கட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வேளை துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனவே இந்நிலையில் தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இவர் நேற்று உயிரிழந்துள்ளார்.என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் குறித்த நபர் முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் வயது 25 என இனங்காணப்பட்டுள்ளார்.இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

9 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தம் – ரயில்வே சங்கம்

Next Post

விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா வில்பத்தை ஆக்கிரமித்தனர்

Next Post

விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா வில்பத்தை ஆக்கிரமித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures