Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்சார நெருக்கடிக்கு அமைச்சர் ரவி மட்டும் காரணம் அல்ல- டளஸ்

April 4, 2019
in News, Politics, World
0

மின்சார நெருக்கடி தொடர்பான பிரச்சினையை அமைச்சராகி 71 நாட்களை மட்டுமே கடத்தியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்துவது நியாயமற்றது என முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மின்சார நெருக்கடிக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட இந்த அரசாங்கத்திலுள்ள சகலரும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சிங்கள, தமிழ் புத்தாண்டை இம்முறை நீர் மற்றும் மின்சாரம் என்பன இல்லாத நிலையில் இருளில்தான் மக்கள் கொண்டாட வேண்டியுள்ளனர்.

அரசாங்கம் இந்தப் பிரச்சினையை அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மீது மட்டும் சுமத்தப் பார்க்கின்றது. ஆனால், நாம் அதற்குத் தயார் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

மதூஸ் இரகசியமாக வேறு ஒரு நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு திட்டம்

Next Post

மாகந்துரே மதூஸ் – தன்னை நாடு கடத்த வேண்டாம் என டுபாய் நீதிமன்றத்தில் மனு

Next Post

மாகந்துரே மதூஸ் - தன்னை நாடு கடத்த வேண்டாம் என டுபாய் நீதிமன்றத்தில் மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures