Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு தடையில்லை

April 2, 2019
in Cinema
0

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள படம் பி.எம்.நரேந்திர மோடி. விவேக் ஓபராய் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஓமங்குமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஏப்ரல் 5-ந் தேதி படம் வெளியாகும் என அறிவித்தனர்.

தேர்தல் நேரத்தில் இப்படத்தை வெளியிடக்கூடாது என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டனர். மேலும் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம், அப்படத்தை தயாரித்த நான்கு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது கோர்ட்.

இந்தநிலையில் இன்று பி.எம். நரேந்திர மோடி படம் சம்பந்தமான மனு விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கினை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தலுக்கு முன்பு இப்படத்தை வெளியிட தடை விதிப்பதற்கான காரணங்கள் எதுவும் படத்தில் இல்லை என்று சொல்லி படத்தை வெளியிட அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.

Previous Post

விழா செலவை திருநங்கைகளுக்கு வழங்கும் லாரன்ஸ்

Next Post

ஸ்ருதிஹாசனை பின்தொடரும் ஒரு கோடி பேர்

Next Post

ஸ்ருதிஹாசனை பின்தொடரும் ஒரு கோடி பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures