Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விழா செலவை திருநங்கைகளுக்கு வழங்கும் லாரன்ஸ்

April 2, 2019
in Cinema
0

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வரும் படம் காஞ்சனா 3. வேதிகா, ஓவியா, கோவை சரளா, கபீர் சிங், நெடுமுடிவேனு உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் பாடல்கள் வெளியாகி உள்ளது.

பாடல் வெளியீட்டு விழாவை தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த நேரத்தில் பிரமாண்டம் எதுவும் வேண்டாம் என்று மறுத்த லாரன்ஸ், பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஆகும் செலவை கணக்கிட்டு, அந்த தொகையில் திருநங்கைகளுக்கென்று நிலம் வாங்கி, அதில் அடுக்குமாடி வீடு கட்டித்தர முடிவு செய்திருக்கிறார்.

கைவிடப்பட்ட, ஆதரவற்ற திருநங்கைளுக்கு இந்த வீடுகள் வழங்கப்படும் என்றும், தெய்வ பிறவிகளான திருநங்கைகளின் ஆசீர்வாதம் இருந்தால் எல்லா காரியமும் வெற்றி அடையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous Post

‘ஐரா’ இயக்குநருக்கு கார் பரிசு

Next Post

பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு தடையில்லை

Next Post

பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு தடையில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures