Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘ஐரா’ இயக்குநருக்கு கார் பரிசு

April 2, 2019
in Cinema
0

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘ஐரா’ படம் கடந்த வாரம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே இந்தப்படத்துக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருந்தது.

ஐரா வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு நயன்தாரா, அவருடைய மானேஜரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் ஆகியோர் படத்தை பார்த்தனர். ஐரா இருவருக்குமே பிடித்துப் போனதால் இயக்குநர் சர்ஜனை பாராட்டினர். அதோடு இயக்குநர் சர்ஜனுக்கு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ராஜேஷ்.

இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல், படம் வெளியான பிறகு இயக்குநருக்கு கார் கொடுத்த விஷயத்தை சொல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஐரா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. படம் ரிலீஸ் ஆன அன்றே தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் கூட்டமில்லை. இதனால் அதிர்ச்சியடைந்துவிட்டார் தயாரிப்பாளர் ராஜேஷ்.

கொடுத்த காரை திருப்பிக் கேட்காமல் இருந்தால் சரி….

Previous Post

மே 1ல் வருகிறார் மிஸ்டர் லோக்கல்

Next Post

விழா செலவை திருநங்கைகளுக்கு வழங்கும் லாரன்ஸ்

Next Post

விழா செலவை திருநங்கைகளுக்கு வழங்கும் லாரன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures