Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஸ்ருதிஹாசனை பின்தொடரும் ஒரு கோடி பேர்

April 2, 2019
in Cinema
0

இந்தி, தெலுங்கு படங்களில் அறிமுகமாகிவிட்டு 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். அப்பா கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமையாக இருந்தாலும், அடுத்தடுத்து வாய்ப்புகளுக்கு திணறினார் ஸ்ருதி ஹாசன். 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்தார். தற்போது படங்கள் எதுவும் இல்லாத நிலையில் இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.

பட வாய்ப்புகள் எப்படி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்குபவர் ஸ்ருதி ஹாசன். இன்ஸ்ட்ராகிராமில் தனது நண்பர்களுடன் இருக்கும் படங்கள், தனது கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடுவார். இதனால் ஸ்ருதியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கு பத்து மில்லியன்களாக அதாவது ஒரு கோடி பேராக உயர்ந்திருக்கிறது. இதற்காக அவரது ரசிகர்கள், ஸ்ருதிக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

Previous Post

பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு தடையில்லை

Next Post

அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

Next Post

அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures