Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் 5,000 டொலர் வயர்லெஸ் கட்டணம்

April 2, 2019
in News, Politics, World
0

கனடாவின் எட்மன்டன் பகுதியில் குடியிருக்கும் தாயார் ஒருவர் வயர்லெஸ் கட்டணமாக 5,000 டொலர் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

எட்மன்டன் பகுதியில் குடியிருக்கும் Gunn-LaBrie என்பவர் தமது மகன் மற்றும் கணவருடன் பேசுவதற்காக வயர்லெஸ் இணைப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களுக்கு அக்டோபர் மாத பாதியில் இருந்து டிசம்பர் மாத துவக்கம் வரையான வயர்லெஸ் கட்டணமாக 6,774 டொலர் செலுத்த வேண்டியதாக வந்துள்ளது.

Gunn-LaBrie-ன் மகன் சுமார் 150 கி.மீ தொலைவில் குடியிருக்கும் தமது காதலியுடன் அதிகமாக பேசியதாலையே இந்த கட்டணம் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வயர்லெஸ் நிற்வாகிகளிடம் முறையிட்ட நிலையில், அவர்கள் முதலில் 521 டொலர் கட்டணம் மொத்த தொகையில் இருந்து கழித்துள்ளனர்.

பின்னர் மேலும் 1,163 டொலர் கட்டணத்தை ரத்து செய்துள்ளனர். இருப்பினும் 5,090 டொலர் தொகை செலுத்த வேண்டிய கண்டாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது இந்த தொகையை தவணைகளில் செலுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Gunn-LaBrie மட்டுமல்ல, கனடாவில் கடந்த சில மாதங்களாக வயர்லெஸ் தொலைபேசிக் கட்டணங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் பலர் புகார் அளித்துள்ளனர்.

வயர்லெஸ் வாடிக்கையாளர்களில் 1,152 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், 24 விழுக்காடு வாடிக்கையாளர்கள் இதை உறுதி செய்துள்ளனர்

Previous Post

10 ஆம் திகதி திருமணம் மணமகள் இன்று மரணம் – மன்னாரில் நடந்த துயரம்!!

Next Post

அரச குடும்ப விதிகளை மீறி செயல்படுவது சரியல்ல இளவரசிக்கு ஹரி எச்சரிக்கை

Next Post

அரச குடும்ப விதிகளை மீறி செயல்படுவது சரியல்ல இளவரசிக்கு ஹரி எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures