Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச நிருவாக சேவை பரீட்சைக்கான வயதெல்லையை அதிகரிக்க கோரிக்கை

April 2, 2019
in News, Politics, World
0

அரச நிருவாக சேவை பரீட்சைக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு களுத்துறை மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பவற்றின் மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

அரச நிருவாக சேவைப் பரீட்சைக்கான வயதெல்லை 28 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பிரச்சினை காரணமாக தமது கல்வி நடவடிக்கைகளை முடிக்க முடியாமல்போன திறமையான மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றமுடியாத நிலை உருவாகின்றது. இதனால் இப்பரீட்சைக்கான வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post

சகல அரச நிறுவனங்களையும் பத்தரமுல்லவுக்கு கொண்டு செல்ல முயற்சி

Next Post

சிறிய பெரிய குற்றங்களுக்கு தனித்தனியே சிறை வைக்க ஏற்பாடு

Next Post

சிறிய பெரிய குற்றங்களுக்கு தனித்தனியே சிறை வைக்க ஏற்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures