Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

12 வயது குறைந்த நடிகரை மறுமணம் செய்யும் நடிகை.?

March 28, 2019
in Cinema
0

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மலைகா அரோரா. சின்னத்திரை தொடர்கள் மட்டுமன்றி சில படங்களையும் தயாரித்துள்ளார். இவர், நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை, 1998ல் திருமணம் செய்து கொண்டவர், 2017ல் விவாகரத்து பெற்றார்.

மலைகா, ஹிந்தி நடிகர் அர்ஜூன் கபூருடன் டேட்டிங் சென்று வருகிறார். இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இவர்கள் ஒன்றாக இணைந்து சுற்றிய புகைப்படங்கள் பல வெளியாகின. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஏப்ரல் 19ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக பாலிவுட்டில் செய்தி பரவி உள்ளது.

இதனிடையே இந்த செய்தியை அர்ஜூன் கபூரின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் மறுத்துள்ளார்.

மலைகாவுக்கு 45 வயதாகிறது, அர்ஜூன் கபூருக்கு 33 வயதாகிறது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமன்னா டேட்டிங் செல்ல விரும்பும் நடிகர்

Next Post

காஞ்சனா 3 டிரைலர் – விமர்சனம்

Next Post

காஞ்சனா 3 டிரைலர் - விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures