Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளாகியுள்ளேன் – சரத் பொன்சேகா

March 28, 2019
in News, Politics, World
0

இலங்கை வரலாற்றில், மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளானவன் தான் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தப் பழிவாங்கலால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்துச் சலுகைகளையும் தான் இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புச் சலுகைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில், சபையில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் மோசமான அரசியல் பழிவாங்கல்களுக்குள் உள்வாங்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புச் சலுகைகள், ஏனைய கொடுப்பனவுகள், வாகனக் கொடுப்பனவு, உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றை இழந்ததாகவும், இத்தகைய செயற்பாடுகளால் சிறப்புச் சலுகைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பில் ஆராய்ந்து, தனக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து சிறப்புச் சலுகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Previous Post

அதிவேக நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு இலத்திரனியல் அட்டை

Next Post

சாய் பல்லவியுடன் திருமணமா? விஜய் விளக்கம்

Next Post

சாய் பல்லவியுடன் திருமணமா? விஜய் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures