Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்கா பயணமானார் கோத்தாபய

March 28, 2019
in News, Politics, World
0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

இரண்டு வார கால சுற்றுலாவுக்காக எமிரேட்ஸ் விமான சேவை மூலம் அவர் நேற்று அமெரிக்கா சென்றதாக கோத்தாபய ராஜபக்ஷவின் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப அங்கத்தவர்களுடன் இரண்டு வாரம் தங்கியிருக்க அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் எதிர்வரும் மாதம் 12ம் திகதி நாடு திரும்புவார் எனவும் அலுவலக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்படுவார் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரல்

Next Post

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட நியமனம்

Next Post

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures