மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்காக நிலவிய குறைப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்து இருந்ததுடன் அதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபை கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

