Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் பற்றி பரவும் வதந்தி

March 26, 2019
in Cinema
0

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் விக்ரம் வேதா. தமிழில் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக நீண்டநாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நடிகர்கள் பாலகிருஷ்ணா மற்றும் டாக்டர் ராஜசேகர், விக்ரம் வேதா தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது வதந்தி என ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுப்பற்றி டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : விக்ரம் வேதா தெலுங்கு ரீ-மேக்கில் பாலகிருஷ்ணா, ராஜசேகர் நடிப்பதாக வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தியை, தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Previous Post

துருக்கி செல்லும் விஷால் – தமன்னா

Next Post

பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா

Next Post

பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures