Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

துருக்கி செல்லும் விஷால் – தமன்னா

March 26, 2019
in Cinema
0

கத்திச்சண்டை படத்தில் இணைந்த விஷால் – தமன்னா ஜோடி மீண்டும் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள். தற்போது விஷால் நடித்து வரும் அயோக்யா பட வேலைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடைபெறுகிறது. துருக்கியில் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்த பிறகு இந்தியா திரும்புகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.

Previous Post

மே 31ல் சூர்யாவின் என்ஜிகே ரிலீஸ்

Next Post

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் பற்றி பரவும் வதந்தி

Next Post

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் பற்றி பரவும் வதந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures