Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மே 31ல் சூர்யாவின் என்ஜிகே ரிலீஸ்

March 26, 2019
in Cinema
0

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. சூர்யா உடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப்படம், செல்வராகவனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தாமதமாகிவிட்டது.

இந்தபடத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் தன் சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகளில் சூர்யா தீவிரமானார்.

இந்நிலையில், இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மே 31ம் தேதி, என்ஜிகே படம் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. என்ஜிகே படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

Previous Post

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Next Post

துருக்கி செல்லும் விஷால் – தமன்னா

Next Post

துருக்கி செல்லும் விஷால் - தமன்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures